ஜியோ தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரைக்கும் விலை மலிவாக கிடைக்கிறது என்ன ஒரு வித்தியாசம் என்றால் ஏற்கனவே கிடைத்த விலையைவிட இந்த விலை சற்று அதிகமாக உள்ளது
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஆனால் இதற்கு முன்னர் நாம் பயன்படுத்தி வந்த தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் இதன் விலையானது மிக மிக குறைவே ஏனென்றால் ஜியோ வருவதற்கு முன்னால் ஒரு ஜிபி டேட்டா 98 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருந்தோம்
மேலும் படிக்க கிளிக்செய்க - கிளிக்

இப்போது புதிதாக ஜியோவில் ஆறு6 விதமான PACK அறிமுகப்படுத்தியுள்ளனர் அதில் இரண்டு பேக்கேஜ்கள் மற்றும் நான்கு ADD ON PACK அறிமுகப்படுத்தியுள்ளனர்
முதலில் 365 நாட்களுக்கு ஒரு பேக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளனர் அதாவது 2599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 365 நாட்களுக்கு ஆயுட்காலம் வரும் இதில் உங்களுக்கு 740 ஜிபி மொத்தமாக கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் ஜியோ வில் இருந்து ஜியோ அழைப்புகள் இலவசம் ஜியோ வில் இருந்து மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நீங்கள் போன் செய்யும் போது அதில் 12000 நிமிடங்கள் இலவசம் அதுமட்டுமில்லாமல் DISNY + HOTSTAR SUBSCRIPTION முற்றிலும் ஒரு வருடத்திற்கு இலவசம் அது மட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்
இரண்டாவது பேக்கேஜ் ₹401
ஜியோ வில் எங்கள் ₹401ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்கள் ஆயுட்காலமும் இதில் உங்களுக்கு மொத்தமாக 90 ஜிபி டேட்டா கிடைக்கும் அதாவது ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அதனுடன் உங்களுக்கு 6GB டேட்டா கிடைக்கும் ஜியோ வில் இருந்து அழைப்புகள் இலவசம் ஜியோ வில் இருந்து மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பேசும்போது 1000 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் இது உங்களுக்கு DISNY + HOTSTAR SUBSCRIPTION இலவசமாக வந்துவிடுகிறது இதனுடன் உங்களுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் இந்த பேக் 28 நாட்கள் இருந்தாலும் DISNY + HOTSTAR SUBSCRIPTION உங்களுக்கு ஒரு வருடத்திற்கு கிடைக்கும்
மேலும் படிக்க கிளிக்செய்க - கிளிக்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்