தமிழ் நாட்டில் மிகவும் பரவலாக 5 வகையான டிடிஎச் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை
கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் ₹1004 மற்றும் ₹2006 பேக் விவரங்கள் மற்றும் சேனல் லிஸ்ட் || AIRTEL DTH ₹₹1004 and ₹2006 pack details and channel list
கிளிக் செய்க
கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் HD சேனல் லிஸ்ட் தமிழில்
கிளிக் செய்க
SUN DIRECT
AIRTEL DTH
TATA SKY
DISH TV
VIDEOCON D2H
ஏர்டெல் டிடிஎச் ₹1251 பேக் விவரங்கள் மற்றும் சேனல் லிஸ்ட் || AIRTEL DTH ₹1251 pack details and channel listகிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் ₹1004 மற்றும் ₹2006 பேக் விவரங்கள் மற்றும் சேனல் லிஸ்ட் || AIRTEL DTH ₹₹1004 and ₹2006 pack details and channel list
கிளிக் செய்க
நீங்கள் மாதமாதம் ரீச்சார்ஜ் செய்வதற்கு பதிலாக ஆறு மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கு ரீச்சார்ஜ் செய்தால் இப்போது இருக்ககூடிய விலை ஏற்றத்திற்கு உங்களுக்கு கட்டுபடி ஆகாது
SUN DIRECT ஒரு வருட பேக்கேஜ்கள்
சன்டேரக்டில் 2 வகையான பேக்கேஜ்களுக்கு 1 வருட ஆஃபர் உள்ளது
TAMIL DPO PACK 1
TAMIL DPO PACK 2
TAMIL DPO 1 ஒரு வருடத்திற்கு
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால்
199×12= 2388
அதை மொத்தமாக 1 வருடத்திற்கு செய்யும் போது
₹2059 ( zee tamil இல்லை )
அதாவது மாதம் 172 ரூபாய் வரும்
TAMIL DPO 2 ஒரு வருடத்திற்கு
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால்
230×12= 2760
அதை மொத்தமாக 1 வருடத்திற்கு செய்யும் போது
₹2399 ( zee tamil உடன் )
HD PACK COMMING SOON
நீங்களே தனியாக ஒரு பேக் உருவாக்கினால் அதனை 12 ஆல் பெருக்கி வரும் பணத்தை ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்
அனைத்து DTH சிறிய பேக்கேஜ்களின் விலை குறைப்பு || ALL DTH price reduced ( PDF )
கிளிக் செய்க
₹2999 ரூபாய் தமிழ் கொண்டாட்டம் பேக் சேனல் LIST [ PDF ]
கிளிக் செய்க
கிளிக் செய்க
₹2999 ரூபாய் தமிழ் கொண்டாட்டம் பேக் சேனல் LIST [ PDF ]
கிளிக் செய்க
AIRTEL DTH ஒரு வருட பேக்கேஜ்கள்
SD மற்றும் HD இல் ஒரு வருட பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
முதலில் SD PACK பார்க்கலாம்
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால்
199×12= 2388
அதை மொத்தமாக 1 வருடத்திற்கு செய்யும் போது
₹2006 ( அனைத்து தமிழ் சேனல்கள் )
நீங்களே தனியாக ஒரு பேக் உருவாக்கினால் அதனை 12 ஆல் பெருக்கி வரும் பணத்தை ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்
AIRTEL DTH HD PACK தகவல்கள்
₹1672 - TAMILNADU HD URBEN PACK
6 MONTH
₹3299 ரூபாய் தமிழ் கொண்டாட்டம் HD பேக் சேனல் LIST [ PDF ]
கிளிக் செய்க
நம்ம ஊரு டிவி APP DOWNLOAD லிங்க்
கிளிக் செய்க
விஜய் மியூசிக் அதிகார்வபூர்வ செய்தி வெளியீடு PDF
கிளிக் செய்க
₹3299 ரூபாய் தமிழ் கொண்டாட்டம் HD பேக் சேனல் LIST [ PDF ]
கிளிக் செய்க
நம்ம ஊரு டிவி APP DOWNLOAD லிங்க்
கிளிக் செய்க
விஜய் மியூசிக் அதிகார்வபூர்வ செய்தி வெளியீடு PDF
கிளிக் செய்க
DISH TV மற்றும் VIDEOCON D2H ஒரு வருட பேக்கேஜ்கள்
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால்
169×12= 2028
அதை மொத்தமாக 1 வருடத்திற்கு செய்யும் போது
₹2042 + 1மாதம் இலவசம்
மொத்தமாக 13 மாதங்கள் வரும்
HD PACK COMMING SOON
வீடியோகான் D2H 4 நாட்கள் இலவசம் POSTERகிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் HD சேனல் லிஸ்ட் தமிழில்
கிளிக் செய்க
TATA SKY DTH ஒரு வருட பேக்கேஜ்கள்
Tata Sky DTH நிறுவனத்தை பொறுத்தவரையில் அவர்களிடம் தனியாக எந்த ஒரு ஒரு வருட பேக்கேஜ் கிடையாது ... ஆனால் நீங்கள் எந்த பேக்கேஜில் இருந்தாலும் அதை 12 ஆல் பெருக்கி ரீச்சார்ஜ் செய்து விட்டால் 1 வருடம் மற்றும் அதனுடன் 1 மாதம் இலவசமாக வந்துவிடும்... இது SD மற்றும் HD இரண்டிற்கும் பொறுந்தும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்