இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த MXQ pro4K androied வேண்டுமானால் எங்களிடமே வாங்கி கொள்ளலாம்.
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
இந்த box ஒரு androied box ஆகும். அதாவது normal tv ஐ Smart tv யாக மாற்றக்கூடிய ஒரு box ஆகும். மற்ற androied box களை விட இந்த box இல் SPDIF என்கின்ற கோயக்சில் output ஐ கொடுத்துள்ளார்கள்.
S-sony
P- phillips
D- digital
I- inter
F- face
இந்த SPDIF output இன் விரிவாக்கம் ஆகும். இந்த box இல் Av out, HDMI out, power input, மற்றும் USB 4port கொடுத்துள்ளார்கள்.
இந்த பாக்ஸிங் உதிரி பாகங்கள் :
HDMI cable
Remorte
5volt 2hrms adapter
MX Q pro box
User manuvel book
இந்த box இல் 4USB ports உள்ளது. Av output ஐ வைத்து Normal CRT டிவி ஐ smart டிவி யாக connect செய்யலாம். Normal LED tv ஐ கூட smart டிவி யாக மாற்றலாம்
.
LAN port உள்ளது எனவே Airtel fiber, jio fiber, BSNL fiber என எந்த fiber பயன்படுத்தினாலும் சரி இந்த box உடன் இணைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த பாக்ஸில் hotsport ஆப்ஷன் கிடையாது. இது ஒரு 16GB box ஆகும். இந்த பாக்ஸை மொபைல் இன்டர்நெட் உடன் இணைத்து பார்க்கலாம்.
இந்த box ஒரு lightweight box ஆகும்..
இந்த box இல் androied 11.1 2GB, WIFI2.4G/5G கொடுத்துள்ளார்கள். இந்த box இல் addvance support ஆகக்கூடிய PPPOE, DLNA, மற்றும் Miracast ஐ கொடுத்துள்ளார்கள்.
Web browser,2D/3D games, skype/QQ internet vedio chat, office appliction softwarfe, என நிறைய ஃப்யூச்சர்ஸ் கொடுத்துள்ளார்கள்.
WI -FIஇன் இன்டர்நெட் வேகம் அதிகமாக உள்ளது. இந்த பாக்ஸில் 2.4GHz wireless mouse, keybord, air remort ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பாக்ஸில் Rajtv OOT, IPTV மற்றும் லோக்கல் டிவி கொடுத்துள்ளார்கள். இந்த பாக்ஸில் இலங்கை சேனல்களை காண முடியும்.
இந்த பாக்ஸை நீங்கள் எங்களிடம் வாங்கும் போது இதில் உங்களுக்கு ஜியோ டிவி லோக்கல் டிவி இலங்கை சேனல் லைவ் டிவி போன்ற யாராலும் போட்டுத் தர முடியாது சாஃப்ட்வேர்கள் உங்களுக்கு இலவசமாக போட்டு தரப்படும் .. இந்த சிறப்பம்சம் கொண்ட பாக்ஸ் எங்களிடம் மட்டுமே கிடைக்கும் வேறு இடத்தில் சாப்ட்வேர் உடன் பாக்ஸ் கிடைக்காது .
நீங்கள் வேறு இடத்தில் வாங்கும்போது உங்களுக்கு பாக்ஸ் மட்டுமே கிடைக்கும் அதனோடு கூட வருகின்ற எந்த ஒரு சாப்ட்வேரும் கிடையாது நீங்கள் வாங்குகின்ற இடத்தில் சாப்ட்வேர் போட்டு தர வேண்டும் என்று நீங்கள் கேட்டால் அவர்களுக்கு தெரியாது சாப்ட்வேர் என்றால் என்ன என்று கேட்பார்கள் .
எங்களிடம் வாங்கும்போது இந்த சாப்ட்வேர் அனைத்தும் போட்டு உங்களுக்கு நேரடியாக விற்கப்படும்
இந்த பாக்ஸ் எங்களிடம் வாங்கும் போது ₹2500 மட்டுமே வரும் . இதில் உங்களுக்கு அனைத்து வகையான சாப்ட்வேர் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் கூடிய டிவிகள் போட்டு தரப்படும் . இது எங்களிடம் மட்டுமே கிடைக்கும் வேறு எங்கேயும் உங்களுக்கு கிடைக்காது.
தொடர்புக்கு
9025619075
இந்த பாக்ஸ் ஆனது நண்பர்கள் உங்களுக்கு வேண்டுமானால் குறைந்த விலையில் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
9025619075
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்